புத்தளம் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட விருப்பு வாக்களின் அடிப்படையில் சனத் நிஷாந்த முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 80,082 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர புத்தளம் மாவட்டத்தில் தமக்கான ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

பிரியங்கார ஜயரட்ன 74,425 (SLPP)

அருந்திக பெர்னாண்டோ 70,892 (SLPP)

அமல் மாயதுன்னா 46,058 (SLPP)

அசோக பிரியந்த 41,612 (SLPP)

ஹெக்டர் அப்புஹாமி 34,127 ( SJB)

நிரோஷன் பெரரோ 31,636 ( SJB)

அப்துல் அலி சப்ரி 33,509 ( MNA)