திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்குகளின் அடிப்படையில் விமலவீர திஸாநாயக்க முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 63,594 வாக்குகளை பெற்று தனக்கான ஆசனத்தை தக்க வைத்துள்ளார்.

இது தவிர திகாமடுல்லையில் ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்கள் விபரம்:

டி. வீரசிங்க 56,006 (SLPP)

திலக் ராஜபக்ஷ 54,203 (SLPP)

மொஹமட் ஹரிஸ் 36,850 (SJP)

மொஹமட் பைஸல் 29,423 (SJP)

அதாவுல்லா  அஹமட் 35,697 ((NC)

மொஹமட் முஸ்ரப் 18,389 ((ACMC)