அனுராதபுரம் மாவட்டத்தில் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் எஸ்.எம்.சந்திரசேன முதலிடத்தில் உள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட அவர் மொத்தமாக 139,368 விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார்.

இது தவிர அனுராதபுரம் மாவட்டத்தில் ஆசனங்களை தக்க வைத்துக் கொண்டவர்களின் விபரம்:

சன்ன ஜயசுமன 133,980 (SLPP)

உதிக பிரேமரத்ன 133,550 (SLPP)

செஹான் சேமசிங்க 119,878 (SLPP)

துமிந்த திஸாநாயக்க 75,535 (SLPP)

எச். நந்தசேன 53,618 (SLPP)

கே.பி.எஸ்.குமரசிறி 49,030 (SLPP)

இஷாக் ரஹ்மான் 49,298 (SJB)

ரோஹன பண்டார 39,520 (SJB)