மட்டக்களப்பு மாவட்டத்துக்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தமிழரசு கட்சி 79,460 வாக்குகளை பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 67,692 வாக்குகளை பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

 ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் 34,428 வாக்குகளையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 33,424 வாக்குகளையும் பெற்று தலா ஒரு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.