9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான கண்டி மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 477,446 வாக்குகளைப் பெற்று எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 234,523 வாக்குகளைப் பெற்று நான்கு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

சுயேட்சைக்குழு ஒன்று 25,797 வாக்குகளைப் பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 22,997 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 19,012 வாக்குகளைப் பெற்றுள்ளது.