ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான இறுதி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 280,881 வாக்குகளைப் பெற்று ஆறு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி 51,758 வாக்குகளைப் பெற்று ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி 31,362 வாக்குகளைப் பெற்றுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி 5,017 வாக்குகளைப் பெற்றுள்ளது