கேரளாவில் உள்ள குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணா மலைக்கோயிலுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிபாட்டுக்காக விரைவில் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே அவர் 2002 ஆம் ஆண்டு மலைக்கோயிலுக்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.