9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கண்டி  மாவட்ட நாவலப்பிட்டி தேர்தல் தொகுதி முடிவுகள்  வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 43,629

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 21,533

தேசிய மக்கள் சக்தி  JJB 1,431

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,327

சுயேட்சைக்குழு IND01 1,269