9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டியா தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

நாத்தாண்டியா தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 36,750

ஐக்கிய மக்கள் சக்தி SJB 11,365

MNA 2,939

தேசிய மக்கள் சக்தி JJB 1,816

OPPP 1,624

ஐக்கிய தேசியக் கட்சி UNP 790