9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆனமடுவ தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 57,838 

ஐக்கிய மக்கள் சக்தி SJB 15,570

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,946

தேசிய மக்கள் சக்தி JJB 1,662