9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கண்டி மாவட்டத்தின் கலகெதர தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

கலகெதர தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 24,888

ஐக்கிய மக்கள் சக்தி SJB 8,575

IND01 949

தேசிய மக்கள் சக்தி JJB 948

ஐக்கிய தேசியக் கட்சி UNP 645