9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

இறக்குவாணை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 49,810

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 23,350

தேசிய மக்கள் சக்தி JJB 1,766

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,158