9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கண்டி மாவட்ட யட்டிநுவர தேர்தல் தொகுதி முடிவுகள்  வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 38,839

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 12,532

சுயேட்சை குழு IND01 2,000

தேசிய மக்கள் சக்தி  JJB 1,831

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,257