9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

அரநாயக்க தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 24,626

ஐக்கிய மக்கள் சக்தி SJB 10,487

OPPP 627

தேசிய மக்கள் சக்தி JJB 615

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 523