9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கேகாலை மாவட்டத்தின் கேகாலை தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

கேகாலை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 35,018

ஐக்கிய மக்கள் சக்தி SJB 10,138

தேசிய மக்கள் சக்தி  JJB 1,929

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 1,258