9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கம்பஹா மாவட்டத்தின் அத்தனகல தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

அத்தனகல தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 62,674

ஐக்கிய மக்கள் சக்தி SJB 21,324

தேசிய மக்கள் சக்தி JJB 4,675

ஐக்கிய தேசியக் கட்சி    UNP 2,610