9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

பட்டிருப்பு தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

இலங்கை தமிழரசுக் கட்சி  ITAK 26,498

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி TMVP 16,308

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 7,671

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி  TMTK 3,525

தமிழர் விடுதலைக் கூட்டணி TULF 3,181

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 2,935