9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

கொலன்னாவ தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 49,742

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 36,718

தேசிய மக்கள் சக்தி  JJB 4,655

ஐக்கிய தேசியக் கட்சி   UNP 2,091