9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கொழும்பு மாவட்டத்தின் கடுவல தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளது.

கடுவல தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 90,489

ஐக்கிய மக்கள் சக்தி SJB 23,793

தேசிய மக்கள் சக்தி JJB 9,594

ஐக்கிய தேசியக் கட்சி UNP 2,679