9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது களுத்துறை மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

களுத்துறை மாவட்ட தபால்மூல முடிவுகளின் படி,

Parliamentary Election 2020: Kalutara District - Postal Votes

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 23,686

ஐக்கிய மக்கள் சக்தி SJB 6,396

தேசிய மக்கள் சக்தி JJB 2,589

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,183