9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால்மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால்மூல முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 14,212

தேசிய மக்கள் சக்தி JJB 2,359

ஐக்கிய மக்கள் சக்தி SJB 1,877

ஐக்கிய தேசியக் கட்சி UNP 350