பாராளுமன்றிலிருந்து வெளியேற்றப்பட்டார் ரவி

Published By: Vishnu

06 Aug, 2020 | 11:08 PM
image

2020 பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து முன்னாள்  நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளருமான ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தில் தமக்கான இடத்தினை பெறத் தவறிவிட்டார்.

ரவி கருணநாயக்க முதன்முதலில் 1994 இல் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியலூடாக பாராளுமன்றத்துக்கு நுழைந்தார்.

1999 இல் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்தார். 

ரவி கருணநாயக்க நிதி, வெளியுறவு, வர்த்தகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

மார்ச் 2016 இல் தெரிவிக்கப்பட்ட மத்திய வங்கி பிணைமுறி மோசடியில் குற்றம் சாட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47