9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கண்டி மாவட்டத்திற்கான தபால்மூல தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 35,372

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 8,511

தேசிய மக்கள் சக்தி  JJB 2,935

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,409