9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது குருணாகல்  மாவட்டம் பொல்கஹவல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

பொல்கஹவல தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 36,515

ஐக்கிய மக்கள் சக்தி SJB 13,173

தேசிய மக்கள் சக்தி JJB 1,968

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 1,365