9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கண்டி மாவட்டம், செங்கடகலை தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP   32,433

ஐக்கிய மக்கள் சக்தி  SJB    15,502

தேசிய மக்கள் சக்தி  JJB     2,890

ஐக்கிய தேசியக் கட்சி UNP    1,665

சுயேட்சைக் குழு IND01_D04    2,221