9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது களுத்துறை  மாவட்டம் பண்டாரகம தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

பண்டாரகம தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 69,327

ஐக்கிய மக்கள் சக்தி SJB 22,469

தேசிய மக்கள் சக்தி  JJB 5,227

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLFP 2,855

ஐக்கிய தேசியக் கட்சி UNP 2,481