9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது கண்டி  மாவட்டம் கம்பளை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

கம்பளை தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 41,759

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 26,331

IND01 2,101

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,937

IND11 1382

தேசிய மக்கள் சக்தி JJB 1276