9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது திகாமடுல்ல  மாவட்டம் கல்முனை தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

கல்முனை தொகுதி முடிவுகளின் படி,

ஐக்கிய மக்கள் சக்தி SJB 20,011

தேசிய காங்கிரஸ் NC 10,401

AITM 10,130

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ACMC 6,380

இலங்கை தமிழரசுக் கட்சி ITAK 3,110

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி   SLPP 2,721