9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது இரத்தினபுரி  மாவட்டம் கொலன்ன தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளது.

கொலன்ன தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 76,144

ஐக்கிய மக்கள் சக்தி SJB 19,314

தேசிய மக்கள் சக்தி  JJB 4,857

OPPP 1,895

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,104