9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது பதுளை  மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகள்  வெளியாகியுள்ளது.

பதுளை மாவட்டத்திற்கான தபால் மூல முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 28,228

ஐக்கிய மக்கள் சக்தி  SJB  6,611

தேசிய மக்கள் சக்தி  JJB 3,021

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,092