9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள யாழ். மாவட்டம் சாவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகள்  வெளியாகியுள்ளது.

சவகச்சேரி தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

இலங்கை தமிழரசுக் கட்சி  ITAK 8,931

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி TMTK 5,847

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  SLFP 5,277

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் AITC 4,772

ஈழமக்கள் ஜனநாயக் கட்சி EPDP 3,331