9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள பதுளை மாவட்டம் வெலிமட தேர்தல் தொகுதிக்கான தேர்தல் முடிவுகள்  வெளியாகியுள்ளது.

வெலிமடை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 33,532

ஐக்கிய மக்கள் சக்தி SJB 18,536

தேசிய மக்கள் சக்தி JJB 1,962

ஐக்கிய தேசியக் கட்சி UNP 621