9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள மொனராகலை மாவட்டத்திற்கான தபால்மூல முடிவுகள்  வெளியாகியுள்ளது.

மொனராகலை மாவட்டம் - தபால்மூல முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 15,440

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 3,849

தேசிய மக்கள் சக்தி  JJB 1,487

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 448