9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி தற்போது வெளியாகியுள்ள மாத்தறை மாவட்டம் அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அக்குரஸ்ஸ தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 51,167

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 10,052

தேசிய மக்கள் சக்தி  JJB 5,535

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 857