9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள பதுளை மாவட்டம் ஊவாபரணகம தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

ஊவாபரணகம தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP  29,713

ஐக்கிய மக்கள் சக்தி SJB  12,717

தேசிய மக்கள் சக்தி JJB  1,431

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 1,392