9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு மாவட்ட ரீதியிலான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.அதன்படி காலி மாவட்டத்திற்கான இறுதித் தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அதன்படி காலி மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP  430,334  (70.54%)

ஐக்கிய மக்கள் சக்தி SJB 115,456 (18.93%)

தேசிய மக்கள் சக்தி JJB 29,963 (4.91%)

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 18,968 (3.11%)