9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி மாத்தறை மாவட்டம் கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கம்புறுப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 45,783

ஐக்கிய மக்கள் சக்தி SJB 7,512

தேசிய மக்கள் சக்தி JJB 3,749

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 614