9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மாத்தறை மாவட்டம் வெலிகம தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

வெலிகம தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 47,663

ஐக்கிய மக்கள் சக்தி SJB 12,359

தேசிய மக்கள் சக்தி  JJB 4,668

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 1,263