9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மாத்தறை மாவட்டம் மாத்தறை தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

மாத்தறை தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 43,260

ஐக்கிய மக்கள் சக்தி   SJB 10,410

தேசிய மக்கள் சக்தி  JJB 7,730

ஐக்கிய தேசியக் கட்சி   UNP 1,125