9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி காலி மாவட்டம் அக்மீமன தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அக்மீமன தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

Parliamentary Election 2020: (Galle-Akmeemana)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP  46,093

ஐக்கிய மக்கள் சக்தி SJB 12,266

தேசிய மக்கள் சக்தி JJB 4,550

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,824