9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி காலி மாவட்டம் கரந்தெனிய தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

கரந்தெனிய தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன   SLPP 39,857

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 7,511

தேசிய மக்கள் சக்தி  JJB 1,881

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,220