9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி காலி மாவட்டம் பெந்தர - எல்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

பெந்தர - எல்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 45,117

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 10,464

தேசிய மக்கள் சக்தி  JJB 2,753

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,353