9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.


அதன்படி மாத்தறை மாவட்டம் ஹக்மன தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஹக்மன தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன SLPP 52,245

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 8,701

தேசிய மக்கள் சக்தி  JJB 3,777

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 936