9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி மாத்தறை மாவட்டம் தெனியாய தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தெனியாய தேர்தல் முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP 51881

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 11619

தேசிய மக்கள் சக்தி  JJB 4332

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 1783