9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள காலி மாவட்டம் கபராதுவ தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

கபராதுவ தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP  42,497

ஐக்கிய மக்கள் சக்தி   SJB 8,628

தேசிய மக்கள் சக்தி  JJB 2,349

ஐக்கிய தேசியக் கட்சி UNP 1,332