9 ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான மற்றுமொரு தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி தற்போதுவெளியாகியுள்ள காலி மாவட்டம் காலி தேர்தல் தொகுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

காலி தேர்தல் தொகுதி முடிவுகளின் படி,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன  SLPP  27,535

ஐக்கிய மக்கள் சக்தி  SJB 18,706

தேசிய மக்கள் சக்தி  JJB 4,380

ஐக்கிய தேசியக் கட்சி  UNP 3,930