பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை மெதமுலன டி.ஏ.ராஜபக்ஷ வித்தியாலயத்தில் தமது வாக்கினை பதிவுசெய்தார்.

பிரதமருடன் அவரது குடும்பத்தாரும் தமது வாக்குகளை இதன்போது பதிவுசெய்துள்ளனர்.