கிளிநொச்சியில் அமைதியான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது.

107 வாக்களிப்பு நிலையங்களில் இந்த வாக்களிப்பு நடவடிக்கையானது இடம்பெற்று வருகிறது.