நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஆறு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் இலங்கையில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 2,834 ஆக உயர்வடைந்துள்ளது.