கொழும்பு குற்றப் பிரிவினரால் நேற்றிரவு கைதுசெய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகருக்கு ஆகஸ்ட் 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவினை கம்பஹா நீதிமன்ற நீதிவான் மஞ்சுள கருணாரத்ன பிறப்பித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவுடன் இணைந்து பொய் சாட்சிகளை உருவாக்கியமை தொடர்பான குற்றச்சாட்டுக்காகவே எம்பிலிபிட்டிய பொலிஸ் நிலையத்துடன் இணைக்கப்பட்ட உப பொலிஸ் பரிசோதகரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM